Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 ஷூட்டிங் துவங்கும் இடம் மற்றும் தேதி - லேட்டஸ்ட் அப்டேட்

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் துவங்கிய இந்தியன் 2 படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீரெனெ நிறுத்தப்பட்டது. அதற்கான காரணமும் தெரியாத நிலையில் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

மேலும் லைகா நிறுவனம் இந்தியன்2 படத்தில் இருந்து பின்வாங்கிட்டது என்றும் செய்திகள் பரவியது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் இந்தியன் 2 லைகா தான் தயாரிக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்தியன்2 ஷூட்டிங் ஆகஸ்ட் 19ம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் துவங்குகிறது என்பதுதான்.