Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சூரி ஹீரோவாகிறார்.. முன்னணி இயக்குனரின் படம்

நடிகர் சூரி ஆரம்பம் முதலே காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்தில் தான் சூரி ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் தனுஷை வைத்து தற்போது தான் அசுரன் படத்தை முடித்துள்ளார் வெற்றிமாறன்.

சூரி நடிக்கவுள்ள படத்தை RS Infotainment எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.