Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ரைஸாவுடன் சூர்யா! பெரும் வரவேற்பை பெற்ற குறும்பட பாடலுக்கு மிக முக்கிய விருது

சினிமாத்துறை மட்டுமல்ல சினிமா சார்ந்த அல்லது சினிமாவை நோக்கி பயணிக்கும் கலைஞர்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் மிக முக்கிய அங்கிகாரம் என்றால் அது விருது தான்.

சம்பளம் அடுத்தபட்சம் தான். அந்த வகையில் தற்போது சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற துடிப்பில் இளம் தலைமுறைகள் பலர் காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த வருடம் மேகம் செல்லும் தூரம் என்ற தனி இசை குறும்பட பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு இசையமைத்தவர் சூர்யா என்ற Zatrix. அவருக்கு தற்போது SIIMA விருது வழங்கும் விழாவில் குறும்பட என்ற தகுதியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது.