Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சரவணனுக்கு அடிச்சது ஆஃபர், விஜய் சேதுபதி, யுவன் என பலருக்கும் மிக முக்கிய விருது! லிஸ்ட் இதோ

சினிமா கலைஞர்களின் திறமைக்கும், உழைப்பிற்கும் கிடைக்கும் பெரும் கவுரவம் விருதுகள் தான். அவர்களின் சாதனையின் முக்கிய அங்கமாக இது கருதப்படுகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த அனைத்து கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது.

இதில் கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2018 வரை யான காலத்தின் அடிப்படையில் தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் லிஸ்ட் இதோ

2011

நடிகர்கள், நடிகைகள் - R.ராஜசேகர், P.ராஜிவ், குட்டி பத்மினி, P.பாண்டு

நடன இயக்குனர் - புலியூர் சரோஜா

பின்னணி பாடகி - B.S.சசிரேகா

ஆடை வடிவமைப்பாளர் - P.காசி

2012

நடிகர்கள், நடிகைகள் - S.S.செண்பகமுத்து, T.ராஜாஸ்ரீ, B.R.வரலட்சுமி

பின்னணி பாடகர் - கானா உலகநாதன்

இயக்குனர் - சித்ரா லட்சுமணன்

நடன இயக்குனர் - பாபு என்ற ஆனந்தகிருஷ்ணன்

2013

பின்னணி பாடகர், பாடகி - R.கிருஷ்ணராஜ், பரவை முனியம்மா, T.வேல்முருகன்

நடிகர், நடிகைகள் - பிரசன்னா, நளினி, காஞ்சனா தேவி, சாரதா, T.P.கஜேந்திரன்

ஸ்டண்ட் மாஸ்டர் - ஜூடோ ரத்னம்

2014

நடிகர்கள் - பொன் வண்ணன், சரவணன், கார்த்தி

இயக்குனர் - சுரேஷ் கிருஷ்ணா

பின்னணி பாடகி - மாலதி

நடன இயக்குனர் - N.A.தாரா

2015

நடிகர்கள் - மாது பாலாஜி, பிரபு தேவா

இயக்குனர் - A.N.பவித்ரன்

இசையமைப்பாளர் - விஜய் ஆண்டனி

பாடலாசிரியர் - யுகபாரதி

நடன இயக்குனர் - R.ரத்தினவேலு

பின்னணி பாடகர் - கானா பாலா

2016

நடிகர்கள் - சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி

2017

நடிகர்கள் - விஜய் சேதுபதி, பிரியாமணி, சிங்கமுத்து

இயக்குனர் - ஹரி

இசையமைப்பாளர் - யுவன்

தயாரிப்பாளர் - கலைஞானம்

புகைப்படக்கலை - ஸ்டில்ஸ் ரவி, ஷேசாத்திரி நாதன்

2018

நடிகர்கள் - ஸ்ரீகாந்த், சந்தானம்,

தயாரிப்பாளர் - A.M.ரத்னம்

ஒளிப்பதிவாளர் - ரவிவர்மன்

இசையமைப்பாளர் - உன்னி மேனன்