Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்! பெரும் கூட்டணி - ரசிகர்கள் குஷி

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் 10 ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமும் வசூல் சாதனையை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்று துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆவதாக அண்மையில் தகவல் வந்தது.

தற்போது இப்படத்தில் விஜய்யின் ரோலில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளாராம். படத்தில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியும் இணைந்துள்ளாராம். ஜகன் சக்தி இப்படத்தை இயக்குகிறாராம்.