Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 60 படத்தில் விஜய் ஸ்பெஷல்! ரசிகர்கள் மிகவும் விரும்பும் ஒரு அம்சம்

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆகும் நாளான ஆகஸ்ட் 8 நெருங்கிவிட்டது. ஹிந்தியில் வந்த பிங்க் படத்தின் ரிமேக்கான இப்படத்தில் வித்யா பாலன், பிக்பாஸ் அபிராமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை அடுத்து போனி கபூர் மீண்டும் அஜித்தை வைத்து இயக்குனர் வினோத்துடன் இரண்டாம் முறையாக இணைகிறார். இதை அதிகாரப்பூர்வமாக அவரே நேற்று டிவிட்டரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ரஹ்மான் பணியாற்ற வேண்டும். இந்த கனவு நிறைவேறும். போனிகபூர் இதை நடத்தி வைப்பார் என கூறிவருகிறார்கள்.

ரஹ்மான் அண்மைகாலமாக தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து வருகிறார். அஜித்துடன் இணைந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. பொறுத்திருந்து பார்ப்போம்.