Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் காவியத்தில் பிரம்மாண்ட படம்! நடிக்கப்போகும் பிரபலங்கள் இவர்கள் தான்

இயக்குனர் மணிரத்னம் தனித்துவமான அணுகுமுறையால் படங்களை மற்ற இயக்குனர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுபவர்.

மறக்க முடியாத பல படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த அவர் அடுத்ததாக பொன்னியின் செல்வன் கதையை எடுக்கவுள்ளதாக அண்மைகாலமாக தகவல் வெளியானது.

தற்போது அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

  • விக்ரம்
  • கார்த்தி
  • ஜெயம் ரவி
  • அதர்வா முரளி
  • சத்யராஜ்
  • நாசர்
  • பார்த்திபன்
  • சரத்குமார்
  • ஐஸ்வர்யா ராய்
  • நயன்தாரா
  • பார்த்திபன்
  • அனுஷ்கா
  • கீர்த்தி சுரேஷ்
  • அமலா பால்
  • ராஸி கண்ணா