Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா பட புகழ் வெங்கட் பிரபு படத்தில் இணைந்த பிரபல நடிகை, முக்கிய ஹீரோ !

அஜித்தின் 50 வது படமான மங்காத்தா படத்தை எடுத்து பெரும் வெற்றி கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வருகிறார்.

அவர் அடுத்தாக இணையதளத்தில் Web Series ஒன்றை இயக்கவுள்ளாராம். Hot Star ல் வரும் இந்த தொடரில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.

தற்போது சென்னை 28, மேயாத மான் பட புகழ் இளம் நடிகர் வைபவ் இந்த Web Series ல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.