Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உறுதியானது.. விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் நடிக்கபோகும் டாப் பாலிவுட் நடிகர்கள்

விஜய் சேதுபதி-மாதவன் நடித்து தமிழில் சூப்பர்ஹிட் ஆன படம் விக்ரம் வேதா.இந்த படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தற்போது அதே கதையை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளார்.

அந்த படத்தில் விஜய் சேதுபதி ரோலில் நடிகர் அமீர் கான் மற்றும் மாதவன் ரோலுக்கு சைப் அலி கான் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

மார்ச் 2020ல் ஷூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.