Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல கோடிகள் கொடுத்தும் மறுப்பு தெரிவித்த விஜய்! என்ன இப்படி பண்ணீட்டாரு

விஜய் தேவரகொண்டா தன் முதல் படமான அர்ஜூன் ரெட்டி மூலம் ஹிட் பட நாயகனாக உருவாகிவிட்டார். தற்போது பிரபல ஹீரோக்கள் லிஸ்டில் முன்னணயில் இருக்கிறார்.

அவரின் நடிப்பில் அண்மையில் டியர் காம்ரேட் படம் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உரிமை பெற்றுள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டாவையே இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சியில் ரூ 40 கோடி சம்பளம் தருவதாக கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர் டியர் காம்ரேட் படத்திற்கு முழு உழைப்பை கொடுத்து நடித்திருக்கிறேன். இதே கதாபாத்திரத்தில் மீண்டும் 6 மாதங்கள் ஒதுக்கி நடிக்க விரும்பவில்லை என கூறி மறுத்து விட்டாராம்.