Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமீர் கான் படத்தில் முன்னணி தமிழ் ஹீரோ - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அமீர் கான் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் ஒரு முன்னணி தமிழ் ஹீரோ முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதிதான் அது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே அமீர் கானும் விஜய் சேதுபதியும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதே அவர்கள் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இதை தற்போது ஒரு பேட்டியில் உறுதிசெய்துள்ளார் விஜய் சேதுபதி. ஆனால் அவர்கள் இணையவுள்ள படத்தின் விவரங்ளை அவர் வெளியிடவில்லை.