Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை 4 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்! தொடரும் வசூல்வேட்டை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் முதல் நாளில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது.

தற்போது நான்காம் நாள் சென்னை வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. நான்காவது நாளில் சென்னையில் 1.42 கோடி வசூலித்து மொத்தமாக இந்த பகுதியில் மட்டும் 5.5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

முழு வசூல் விவரம் இதோ

1st day: Rs 1.58 Cr

2nd day: Rs 1.17 Cr

3rd day: Rs 1.38 Cr

4th day: Rs 1.42 Cr