Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை! புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் கடந்த 2 ம் சீசனிலேயே இந்தியன் 2 படத்திற்கான அறிவிப்பை இயக்குனர் சங்கருடன் இணைந்து பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்து விட்டார்.

அண்மையில் கெட்டப் மாறி நிகழ்ச்சிக்கு வந்ததன் ரகசியத்தையும் ஓப்பனாக சொல்லிவிட்டார். படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டது. இப்படத்தில் நடிகை நயன்தாரா, பிரியா பவானி ஆகியோரும் கமிட்டாகியுள்ளனர்.

தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங் இப்படத்தில் இணைந்துள்ளாராம். படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டதை புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.