Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இடத்தில் விஸ்வாசம் வசூலை முந்திய நேர்கொண்ட பார்வை

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் உலகம் முழுவதும் சென்ற வியாழக்கிழமை வெளிவந்தது. சமூக அக்கறை கொண்ட கதையில் அஜித் நடித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நேர்கொண்ட பார்வை விஸ்வாசம் படத்தின் மொத்த வசூலை முந்தியுள்ளதாக அங்கு ரிலீஸ் செய்த 7k சினிமாஸ் என்ற நிறுவனம் கூறியுள்ளது.