Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை வெளிநாட்டு வசூலில் புதிய மைல்கல் - ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் மேற்கொண்ட பார்வை படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் ஈட்டிவருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு வசூல் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வந்திருப்பதாக கூறினார்.

தற்போது நான்கு நாட்கள் முடிவில் வெளிநாட்டு வசூல் 2 மில்லியன் டாலர்களை கடந்திருப்பாதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.