Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திங்கட்கிழமையும் குறையாத NKP வசூல்.. பாக்ஸ்ஆபிஸ் லேட்டஸ்ட் அப்டேட்

சென்ற வாரம் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சென்னை பகுதியில் மட்டும் முதல் நாளில் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூலித்தது.

அதற்கடுத்த நாட்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூல் தான் வந்தது. நேற்று திங்கட்கிழமை என்றாலும் விடுமுறை நாள் என்பதால் நல்ல வசூல் வந்துள்ளது.

லேட்டஸ்ட் தகவல்களின் படி நேற்று சென்னையில் NKP படம் 1.15 கோடி ருபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாட்களில் 6.7 கோடி ருபாய் சென்னையில் இருந்து மட்டும் கிடைத்துள்ளது.