Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த படத்தை விட NKP ஒரு ருபாய் அதிகம் வசூலித்தால்.. இயக்குனர் எச்.வினோத் அளித்த பேட்டி

சதுரங்க வேட்டை, தீரன் என கமர்ஷியல் படங்கள் இயக்கிய இயக்குனர் எச்.வினோத் தற்போது அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தினை இயக்கியுள்ளார். அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்குகிறார்.

பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றால் அதிகம் பணம் புழங்குகிறது. தியேட்டர் உரிமையாளர் முதல் சமோசா விற்பவர் வரை பலருக்கும் வருமானம் வருகிறது. அதனால் கமர்ஷியல் படங்களை தான் தேர்வு செய்கின்றனர். நேர்கொண்ட பார்வை படம் விஸ்வாசம் படத்தை விட ஒரு ருபாய் அதிகம் வசூலித்தாலும் டாப் ஹீரோக்கள் இதுபோன்ற சமூக கருத்து உள்ள படங்களில் நடிக்க வேண்டும். மார்க்கெட் தானே அனைத்தையும் தீர்மானிக்கிறது" என அவர் கூறியுள்ளார்.