Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படக்குழுவுக்கு தளபதி விஜய் கொடுத்த நெகிழ்ச்சியான கிப்ட் - புகைப்படம் இதோ

நடிகர் விஜய் எப்போதும் தன்னுடைய படங்கள் ஷூட்டிங் முடியும் சமயத்தில் அல்லது படம் வெளிவந்த பிறகு படக்குழுவினர் அனைவர்க்கும் தங்கம் பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் நடித்த மெர்சல், சர்கார் போன்ற முந்தைய படங்களுக்கும் இதையே தான் செய்தார்.

இந்நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் விஜய் படக்குழுவினர் அனைவருக்கும் Bigil என பெயர் பொறித்த ஒரு தங்க மோதிரத்தை விஜய் பரிசளித்துள்ளார்.