Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.. ஷங்கர் படக்குழு மீது சின்மயி சொன்ன புகார்

2.0 படத்திற்காக சப்டைட்டில் எழுதும் பணியில் ஈடுபட்ட ரேக்ஸ் என்பவருக்கு இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என அதிர்ச்சி புகார் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது பாடகி சின்மயியும் ஒரு புகார் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் இசை வெளியிட்டு விழாவை தொகுத்து வழங்கியதற்கு சம்பளம் தரவில்லை. அதற்கு ஷங்கர் தான் மன்னிப்பு கேட்டார் என சின்மயி கூறியுள்ளார்.