Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NKP முதல்வார பாக்ஸ் ஆபிஸ்! சென்னையில் மட்டும் மொத்தம் இத்தனை கோடியா?

நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து இன்றொரு ஒரு வாரம் முடிகிறது. பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவதால் மக்கள் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர்.

சென்னையில் முதல் நாளில் மட்டும் 1.58 கோடி ருபாய் வசூலித்து மெர்சல் பட சாதனையை தாண்டியது நேர்கொண்ட பார்வை.

தற்போது ஏழு நாட்கள் முடிவில் இந்த படம் சென்னையில் 7.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.