Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கர் வெளியிட்ட இந்தியன் 2 புதிய போஸ்டர்

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் பல மாதங்களுக்கு முன்பே துவங்கி பின்னர் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

தற்போது சமீபத்தில் இதன் ஷூட்டிங் மீண்டும் துவங்கியுள்ள நிலையில் பல நடிகர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஷங்கர் தற்போது சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ..