Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக ஆபாசமாக பதிவிட்ட ஸ்ரீரெட்டி! முகம்சுளிக்கும் நெட்டிசன்கள்

தென்னிந்திய சினிமாவில் சர்ச்சை என்றால் சமீப காலத்தில் நம் நினைவுக்கு வருவது ஸ்ரீரெட்டியின் பெயர் தான். பொது இடத்தில் நிர்வாண போராட்டம் நடத்தியது, பல சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியது என பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

அதன்பிறகு அவருக்கு சில சினிமா வாய்ப்புகளும் கிடைத்ததால் தற்போது அதில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி.

ஆனால் சமூக வலைத்தளங்களில் அவர் செய்யும் சில விஷயங்கள் பலரையும் முகம்சுளிக்க வைக்கிறது. அடிக்கடி ஆபாசமான புகைப்படங்களை பதிவிடும் அவர் ஆபாசமாகவும் பேசுகிறார். சமீபத்தில் அவர் பேஸ்புக்பில் மிக ஆபிசமாக போட்டுள்ள பதிவு இதுதான்..