Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடை படத்தை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியாக அமலா பால்

நடிகை அமலா பால் நடிப்பில் சென்ற மாதம் வந்த ஆடை படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் அமலா பால்.

தெலுங்கில் நானி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்து ஹிட் ஆன ஜெர்சி படத்தின் ரீமேக்கில் தான் விஷ்ணு-அமலா பால் நடிக்கின்றனர்.

இவர்கள் இதற்கு முன்பே ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்த படம் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.