Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீக்ரெட்டாக வைத்திருந்த படக்குழு.. டைட்டிலை கசியவிட்ட நடிகை ராஷ்மிகா

தெலுங்கில் சில படங்களில் நடித்து அதிகம் சென்சேஷன் ஆனவர் நடிகை ராஷ்மிகா. அவர் தற்போது கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி நடந்துவரும் நிலையில், டைட்டில் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.

ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா போட்டுள்ள பதிவில் படத்தில் டைட்டில் 'சுல்தான்' என குறிப்பிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை தான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார்.

படக்குழு அறிவிக்கும் முன்பே நடிகை வெளியிட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.