Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

SIMAA விருதுகள் 2019! விருதுகளை வென்ற பிரபலங்களின் லிஸ்ட் இதோ

சினிமா கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விசயம் விருது ஒன்றே. திறமை மிக்க பலருக்கு இப்படியான விருதுகள் மிகப்பெரும் அங்கீகாரம் என்றே சொல்லலாம்.

தற்போது கத்தார் நாட்டில் 2019 க்கான SIMAA விருதுகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பெரிய திரை படங்களுக்கான விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் தனுஷ், திரிஷா, விக்னேஷ் சிவன், ஜெயம் ரவி, இயக்குனர் பாண்டி ராஜ் என பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அது குறித்த விரிவான விவரங்களை இப்போது பார்க்கலாம்...

சிறந்த படம் - பரியேறும் பெருமாள்

சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை)

சிறந்த நடிகை - திரிஷா(96)

சிறந்த நடிகர் (கிரிட்டிக்ஸ்) - ஜெயம் ரவி (அடங்கமறு)

சிறந்த நடிகை (கிரிட்டிக்ஸ்) - ஐஸ்வர்யா (கனா)

சிறந்த இயக்குனர் - பாண்டிராஜ் (கடைக்குட்டி சிங்கம்)

சிறந்த அறிமுக இயக்குனர் - நெல்சன் (கோலமாவு கோகிலா)

சிறந்த பாடலாசிரியர் - விக்னேஷ் சிவன்