Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 ஷூட்டிங் அப்டேட்! Breaking News

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ஐ தொகுத்து வழங்கி வருகிறார். அவர் முன்பே கூறியது போல இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டது.

இயக்குனர் சங்கர் இதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னை டிடிகே ரோடு ஃபிளை ஓவரில் இன்று நடைபெறுகிறதாம்.

இதில் சித்தார்த், பிரியா பவானி, ஜெகன் ஆகியோர் இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ளனர். செப்டம்பர் முதல் வாரம் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு செய்யப்படுகிறதாம்.

எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசன் ஆகஸ்ட் 26 ல் இணைகிறாராம்.