Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போனி கபூர் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷின் முதல் பாலிவுட் படம்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை அதிகம் குறைத்துள்ளார். அவர் பாலிவுட் படத்தில் நடிப்பதற்காகத்தான் இப்படி ஒல்லியாக மாறியுள்ளார்.

கீர்த்தி அறிமுமாகும் இந்தி படத்தை நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்கிறார். நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ள நிலையில் தற்போது தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.

1952 முதல் 1962 வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களின் வாழ்க்கை கதையை தான் ’மைதான்’ என்கிற பெயரில் படமாகவுள்ளனர்.