Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யோகி பாபு படத்திற்கு எதிர்ப்பு.. இதெல்லாம் ஒரு காரணமா? கேட்டால் நீங்களே சிரிப்பீர்கள்

நடிகர் யோகி பாபுவுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் தற்போது வரும் அனைத்து படங்களிலும் அவரை நிச்சயம் பார்க்கமுடிகிறது.

தற்போது யோகி பாபு நடித்துள்ள பப்பி என்கிற படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் மற்றும் நித்யானந்தா அகியோரின் புகைப்படங்கள் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது சிவசேனா கட்சி புகார் தெரிவித்துள்ளது. இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் இது இருப்பதாக அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.