Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூல் மன்னன் சல்மான் கானின் அடுத்த படம்! தமிழில் வெளியிடும் முக்கிய பட நிறுவனம்

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சல்மான் கான். பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி வரும் இவர் நடிப்பில் வரும் படங்கள் சாதாரணமாக ரூ 100 கோடி, ரூ 200 கோடி என வசூல் செய்து வருகின்றன.

அண்மையில் வெளியான பாரத் படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் ஈட்டியது. அவரின் நடிப்பில் அடுத்ததாக Dabbangg 3 படம் வரும் டிசம்பர் 20 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் அண்மையில் வந்த விஸ்வாசம் படத்தை வெளியிட்ட KGR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறதாம்.