Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Big Breaking: விஜய் 64 படத்தில் நடிக்கும் இரண்டு முக்கிய நடிகைகள்!

விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் எடுத்து முடிக்கப்பட்டது. விஜய் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார்.

அடுத்ததாக அவர் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இதற்கான வேலைகள் அண்மையில் தொடங்கியது.

இப்படத்தில் நடிகைகள் ராஷ்மிகா, ராஸிகண்ணா ஆகியோர் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.