Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! முதல் முறையாக இப்போது

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ல் கோமாளி படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் இயக்கியிருந்தார்.

இப்படத்தை அடுத்து அவர் இயக்குனர் அஹமத் எடுக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை டாப்சி நடிக்கவுள்ளாராம். இவர்கள் இணைவது இதுவே முதல் முறை.

அஹமத் மனிதன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கியவர். மேலும் டாப்சி ஆகஸ்ட் 21 ல் படப்பிடிப்பில் இணைகிறாராம். மேலும் தகவல்களுக்கு சினிஉலகத்துடன் இணைந்திருங்கள்..