Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Exclusive Breaking: தல60 வில்லன் யார்? முன்னணி தெலுங்கு ஹீரோவை அணுகிய இயக்குனர்

தல அஜித்தின் அடுத்த படத்தையும் நேர்கொண்ட பார்வை இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஷூட்டிங் துவங்கும் என தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கலாம் என கடந்த வாரம் செய்திகள் பரவியது. அது பற்றி உறுதியான தகவல் எதுவும் இன்னும் வராத நிலையில், முன்னணி தெலுங்கு நடிகர் கோபிசந்தை வில்லன் ரோலில் நடிக்கவைக்க அணுகியுள்ளார் இயக்குனர்.

கோபிசந்த் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.