Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு! ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்

நடிகை அமலா பால் தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர். அண்மையில் வந்த ஆடை படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று தியேட்டரில் நிலைத்து நிற்க தவறியது. இதற்கு முன் அமலா பால் நடித்த ராட்சஸன் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தில் ஆடையில்லாமல் ஹாட்டாக நடித்திருந்த காட்சிகளை தேவையில்லாததை நீக்கி படத்தை அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியேற்றுகிறார்கள்.