Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் படத்திற்கு கிடைத்த முக்கிய விருது! உலகளாவிய அமைப்பிடமிருந்து

விக்ரம் படத்திற்காக கடுமையாக உழைக்கக்கூடியவர். தோற்றத்தை மாற்றுவதற்காக மிகவும் ரிஸ்க் எடுப்பார். தற்போது கௌதம் மேனனுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக ஆர்.எஸ்.விமலுடன் பிரம்மாண்ட புராண கதையாக மகாவீர் கர்னா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களும் நல்ல வசூலை பெற்றது.

இப்படத்திற்கு சென்னை திநகர் ரோட்டரி சங்கம் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் செல்வாவுக்கு Best Passionate Director என்ற விருதை வழங்கி கவரவித்துள்ளது.