Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டை திரும்பி பார்க்க சம்பவத்தில் ஹீரோவாக விவேகம் வில்லன்! யாரின் கதை தெரியுமா

விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் விவேக் ஓபராய். பலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.

அண்மையில் இவர் மீது சில சர்ச்சைகளும் எழுந்தது. தற்போது அவர் அண்மையில் நாடு முழுக்க பிரபலமான ராணுவ வீரர் அபிநந்தனின் பாலகோட் சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் அவர் நடிக்கிறார்.

அபிநந்தன் அண்மையில் புல்வாமா தாக்குதல் விசயத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்து பெரும் சாதனை படைத்தார.

தற்போது அவரின் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் படத்தை வெளியாக திட்டமிட்டுள்ளார்களாம்.