Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம்! மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்க்கு அண்மைகாலமாக தீபாவளிக்கு தன் படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த வருடம் சர்கார், 2017 ல் மெர்சல் என படங்கள் வெளியானது.

இந்த வருடம் விஜய்யின் 63 வது படமான பிகில் வெளியாகிறது. அடுத்த வருடம் இதே போல விஜய் 64 படம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் படத்தை அவரும் அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் 2020 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும் இப்படம் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்கள். அதன் பத்திரிக்கை அறிக்கை இதோ....