Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்துடன் நேரடியாக மோதும் முன்னணி நடிகரின் படம்! அதிரடியாக வந்த அறிவிப்பு

விஜய், அஜித், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களுடன் போட்டிபோடவேண்டுமென்றால் பெரும்பாலானவர்கள் யோசிக்கத்தான் செய்வார்கள்.

தற்போது தீபாவளி பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள பிகில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதனால் பெரும்பாலான மற்ற படங்கள் போட்டிபோட விரும்பாமல் தள்ளிப்போயுள்ளன.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி நடித்துவரும் சங்க தமிழன் பட ம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் விஜய்-விஜய் சேதுபதி மோதல் உறுதியாகியுள்ளது.