Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் எத்தனை தியேட்டரில் ரிலீஸ்..? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்! ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய ட்விட்டில் "பிகில் படத்தை ஸ்கிறீன் சீன் நிறுவனம் தமிழ்நாட்டில் மிக அதிக அளவு தியேட்டர்களில் வெளியிடும்" என கூறியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. Record number of screens என அவர் குறிப்பிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அடுத்து வெறித்தனம் பாடல் பற்றிய அப்டேட் தான் வரும் என கூறியுள்ளார் அவர்.