Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவருக்கு தோணும்போது சொல்லுவார்.. மங்காத்தா பற்றி பதிவிட்ட வெங்கட் பிரபு

தல அஜித் ரசிகர்கள் அனைவரும் மங்காத்தா படம் ரிலீஸ் ஆகி 8 வருடம் முடிவதை மிக பிரமாண்டமாக ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். #8YrsOfIngeniousMANKATHA என்ற ஹாஸ் டேக் பயன்படுத்தி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு "தங்கள் அன்புக்கு நன்றி. வேறு என்ன சொல்ல முடியும். அவருக்கு தோணும்போது சொல்லுவார்" என மங்காத்தா 2 பற்றி பதிவிட்டுள்ளார் அவர்.

மேலும் மங்காத்தா ஷூட்டிங்கில் முதல் ஷாட் எடுத்த புகைபடத்தையும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் அவர்.