Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டு மாப்பிள்ளை பட பாடலில் சூப்பரான ஒரு மேஜிக்! செம ஸ்பெஷல் - லிஸ்ட் இதோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை படம் விரைவில் வெளியாகவுள்ளது. பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளிவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.

இமான் இசையில் இப்படத்தில் 6 பாடல்கள் உருவாகியுள்ளன. அண்மைகாலமாக அனைத்து படங்களிலும் பாடி வருபவர் சித் ஸ்ரீராம். இனிமையான குரல் வளத்தால் அவர் பலரையும் கவர்ந்துவிட்டார். அவர் பாடல் இருக்கும் படங்கள் வெற்றி பெற்று வருவது ரசிகர்களுக்கு மேஜிக் போல இருக்கிறது.

தற்போது இதில் உன் கூடவே பொறக்கணும் என்ற பாடலை அவர் பாடியுள்ளார். GKB இப்பாடலை எழுதியுள்ளார். அதே போல சிவகார்த்திகேயன் எழுதிய காந்த கண்ணழகி பாடலை அனிருத், நீதி மோகன் பாடியுள்ளனர்.

மற்ற பாடல்களின் விவரங்கள் அடங்கிய ட்ராக் லிஸ்ட் இதோ...