Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive :பிரபல நடிகரின் படத்தால் சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு வந்த சிக்கல்!

பிச்சைக்காரன் படம் மூலம் மக்களிடம் பெரும் இடத்தை பிடித்தவர் இயக்குனர் சசி. அதற்கு முன்பே அவர் டிஷ்யூம், ரோஜாக்கூட்டம், பூ போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கிவருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் முதல் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாவதால் சிவப்பு மஞ்சள் பச்சை படம் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 12 ல் ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.