Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடத்தில் இதுவரை அதிக வசூல் செய்த படம் இதுவே! முதல் இடத்தில் யார்? - பிரபல தியேட்டர் வெளியிட்ட லிஸ்ட்

தமிழ் சினிமாவில் இந்த வருடனே நல்ல ஓப்பனிங் எனலாம். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி மாதம் பேட்ட, விஸ்வாசம் படங்கள் மோதின.

ரஜினிகாந்த், அஜித் தரப்பு இரண்டுமே தங்களுக்கான படங்களை வெகுவாக கொண்டாடியது. அடுத்தடுத்து வந்த காஞ்சனா, தடம், அவெஞ்சர்ஸ், லயன் கிங் ஆகிய படங்களும் நல்ல வசூல் செய்தன.

அண்மையில் வந்த கோமாளி படமும் நல்ல வசூல் பெற்றுள்ளது. தற்போது சென்னையின் முக்கிய திரையரங்கமான வெற்றி தியேட்டரில் விஸ்வாசம் படம் தான் இந்த 2019ல் அதிக வசூல் கொடுத்த படமாம்.

மற்ற விபரங்கள் இதோ...