Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 60யில் இன்னும் இதுவே முடிவாகவில்லையா..அதற்குள் கிளம்பிய வதந்தி

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட் அடித்தது.இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார்.

இப்படம் செம்ம ஆக்‌ஷன் கதையாம்.ஆனால், படத்தின் திரைக்கதையே வினோத் இன்னும் எழுதி முடிக்கவில்லையாம் அதற்குள் அஞய் தேவ்கன் என்று கிளப்பிவிட்டார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லையாம், இவையெல்லாம் வதந்தி என உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளது.