Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 61 ம் படம் இதுதானா? பரவலாக பேசப்படும் விசயம்

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியாகி 25 நாட்களை கடந்து சாதனை படைத்துவிட்டது. படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் இருந்து வந்தது.

பெண்கள் முன்னேற்றத்திற்காக பேசப்பட்ட விஷயம் இருந்தது படத்தின் பெரும் பக்க பலம் எனலாம். மேலும் இப்படம் ஹிந்தியில் வந்த பிங்க் படத்தின் ரீமேக் எனலாம்.

இதனையடுத்து அஜித் மீண்டும் போனி கபூர், இயக்குனர் வினோத்துடன் இணைகிறார். இப்படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

தற்போது அஜித்தின் 61 ம் படமும் பாலிவுட்டில் அண்மையில் வந்து ஹிட் ஆன ஆட்டிக்கிள் 15 என்ற படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டு வருகிறது.

இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதிகார்ப்பூர்வ தகவலுக்காக காத்திருப்ப்போம்.