Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா சொன்ன அந்த ஒரு வார்த்தை! மொத்த ஊருக்கும் பெருமை - அதிர்ந்து போன ரசிகர்கள் கூட்டம்

சூர்யாவுக்கு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தற்போது அவர் இறுதி சுற்று படப்புகழ் இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்காக மதுரையில் ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அதில் பேசியவர் பிதாமகன் படத்திற்கு பின் நான் மதுரைக்கு வந்திருக்கிறேன். இங்கிருக்கும் மக்கள் என் சகோதரர்கள், சகோதரிகள் போல என கூற ரசிகர்கள் வெகுவாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் அவர் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், உங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.