Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் எதிர்பார்க்கும் விஜய்யின் அந்த ஒரு தருணம்! பிகில் படத்தின் அடுத்த பிரம்மாண்டம்

அக்டோபர் 27 தீபாவளி பண்டிகை மிக அருகில் வந்துவிட்டது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரவுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு இந்த வருடமும் தளபதி தீபாவளி தான்.

இப்படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் என்னும் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19 ம் தேதி நடைபெற்றது.

வழக்கம் போல விஜய்யின் பேச்சு இடம் பெறும். அத்துடன் படத்தின் டீசரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.