Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேள்விக்குறியான எனை நோக்கி பாயும் தோட்டா! சிவப்பு மஞ்சள் பச்சை ரிலீஸ் தேதி இதோ!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நாளை வெளியாவதாக இருந்தது. இயக்குனருக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் இருந்ததால் படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியானது.

இந்நிலையில் இப்படம் நாளை வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை செப்டம்பர் 12 க்கு தள்ளிவைக்கப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் முன்பே திட்டமிட்டது போல நாளை வெளியாகிறதாம்.

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சசி இயக்கியுள்ளார். இவர் பிச்சைக்காரன், ரோஜாக்கூட்டம், பூ, டிஷ்யூம் படங்களை இயக்கியவர்.