Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எப்போது தான் வரும் எனை நோக்கி பாயும் தோட்டா? தயாரிப்பாளர் வெளியிட்ட புதிய அறிவிப்பு

எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் ஆறாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பல வருடமாக காத்திருக்கும் ரசிகர்கள் இந்த முறையாவது படம் வருமா என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்த முறையும் ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் இது பற்றி எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் சில தினங்களில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார்.