Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் மிரட்டலான அசுரன் செய்த பெரும் சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது.

முழுக்க ஆக்‌ஷன் டிராமா படமாக வெளியாகவுள்ளது. மலையாள சினிமா நடிகை மஞ்சு வாரியார் தனுஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.