Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 65 படத்தின் இயக்குனர் இவர் தானா?

விஜய் நடித்துள்ள பிகில் படம் அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளது. அட்லீ இயக்கத்தில் இப்படம் கடந்த வருடம் வந்த சர்கார் படத்தின் வசூலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரின் அடுத்த படத்தை மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் 65 படத்தை இயக்குனர் பேரரசு இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்..